உபகிரகங்கள் (இந்து சமயம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்து சமயத்தில் உபகிரகங்கள் எனப்படுவது நவக்கிரகங்களின் புத்திரர்கள் ஆவர்.
குளிகாதி நால்வர்[தொகு]
- குளிகன் - சனியுனுடைய புத்திரர்
- எமகண்டன் - குருவினுடைய புத்திரர்
- அர்த்தப்பிரகரணன் - புதனுடைய புத்திரர்
- காலன் - சூரியனுடைய புத்திரர்
தூமாதி ஐவர்[தொகு]
- தூமன் - செவ்வாயுடைய புத்திரர் - புகை சமுகத்தையொத்து வால் நட்சத்திரம் ஆகும்.
- வியதீபாதன் - இராகுவுடைய புத்திரர் - கொள்ளிக்கட்டை நெருப்பைப் போல் காணப்படுவான்.
- பரிவேடன் - சந்திரனுடைய புத்திரர் - சூரிய சந்தரர் பிம்ப அந்தரக்கதனுய் அவர்கள் உதிக்கும்போது, அவர்கள் மண்டலத்தைச் சுற்றி பலவித வர்ணங்களுடன் வட்ட வடிவாகக் காணப்படுவான்.
- இந்திரதனுசு - சுக்கிரனுடைய புத்திரர் - பலவித வர்ணங்களுடன் அந்தியில் கிழக்கிலும் , அதிகாலையில் மேற்கிலும் வில்லைப்போல உலகப்பிரசித்தமாகக் காணப்படுவான்.
- தூமகேது - கேதுயுடைய புத்திரர் - ஒரோர்காலத்தில் வால் நட்சத்திரமாகக் காணப்படுவான்.
மூலநூல்[தொகு]
ஜாதக அலங்காரம் (ஜோதிட நூல்)