உள்ளடக்கத்துக்குச் செல்

உந்துத் தண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உந்துத் தண்டு அசைப்படம்

உந்துத் தண்டு (Piston) என்பது முன் பின்னியக்க உள் எரி பொறி, காற்று அழுத்தி, முன் பின்னியக்க ஏற்றி ஆகியவற்றில் உள்ள ஒரு பாகம் ஆகும். இது கொள்களனில் முன் பின் சென்று ஒரு வடிவில் உள்ள ஆற்றலை மற்றொரு ஆற்றல் வடிவமாக மாற்ற பயன்படுகிறது. இது முன் பின்னியக்க உள் எரி பொறியில் வெப்ப சக்தியை இயக்க சக்தியாக மாற்றி தண்டை சுழல செய்கிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உந்துத்_தண்டு&oldid=3235359" இலிருந்து மீள்விக்கப்பட்டது