உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)
Appearance
உத்தம புத்திரன் | |
---|---|
இயக்கம் | டி. பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | எஸ். கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீதர் டி. கோவிந்தராஜன் (வீனஸ் பிக்சர்ஸ்) |
திரைக்கதை | ஸ்ரீதர் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஏ. தங்கவேலு எம். கே. ராதா ஓ. ஏ. கே. தேவர் பத்மினி ப. கண்ணாம்பா எம். எஸ். எஸ். பாக்கியம் ராகினி ஹெலன் |
ஒளிப்பதிவு | அ. வின்சென்ட் |
படத்தொகுப்பு | என். எம். சங்கர் |
விநியோகம் | சிவாஜி புரொடக்சன்சு (சென்னையில் மட்டும்) |
வெளியீடு | பெப்ரவரி 7, 1958 |
நீளம் | 16044 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முன்னர் | உத்தம புத்திரன் (1940 திரைப்படம்) |
உத்தம புத்திரன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 1940இல் இதே பெயரில் வெளிவந்த உத்தம புத்திரன் (1940 திரைப்படம்) எனும் திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (5 சனவரி 2013). "Uthama Puthran 1958". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/uthama-puthran-1958/article4276441.ece. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2016.
- ↑ "'டபுள் ஆக்ட்' படங்களுக்கு தாத்தா 'உத்தமபுத்திரன்'; பி.யு.சின்னப்பாவை சூப்பர் ஸ்டாராக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ்! 80 ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை". இந்து தமிழ். 14 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2020.