உள்ளடக்கத்துக்குச் செல்

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி என்பவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலான எல்லைகளிலுள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமை அதிகாரியாவார்.[1] (இது மாநகரப்பகுதிகளில் மாறுபடலாம்) இவர் மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரியின் கீழ் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொளகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமலர். "உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் வட்டாரக் கல்வி அலுவலகமானது". https://www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29. {{cite web}}: External link in |website= (help)