உதய் பவார்
Appearance
உதய் பவார் Uday Pawar | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நேர்முக விவரம் | |||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
உதய் பவார் (Uday Pawar) இந்தியாவைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீரராவார். நான்கு முறை தேசிய இரட்டையர் போட்டி வெற்றியாளர் பட்டம் வென்றுள்ளார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் குழு இறகுப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஆண்கள் குழு நிகழ்வில் மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்றார். தற்பொழுது ஒரு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.[1][2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sportstar, Team (2022-03-19), "Uday Pawar wins 'Best Grassroots Coach' award at Sportstar Aces 2022", Sportstar (in ஆங்கிலம்), retrieved 2023-12-09
- ↑ "Senior Nationals winners list". Badmintion.in. Archived from the original on 2 ஆகஸ்ட் 2023. Retrieved 12 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Akaash Dasgupta (27 August 2018). "Asian Games 2018: Historic day for Indian badminton". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 13 July 2021.
- ↑ "Asian Games 2018: Should not have split doubles team, says Uday Pawar". The Indian Express. 22 August 2018. Retrieved 13 July 2021.
- ↑ "Pawar rues lack of infrastructure". The Asian Age. 7 July 2018. Retrieved 13 July 2021.