உட்புற வடிவமைப்பு
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
உட்புற வடிவமைப்பு(Interior design) என்பது ஒரு கட்டிடத்தின் உட்பகுதியை அழகுப்படுத்துவதாகும்.
சிறப்பம்சங்கள்
[தொகு]வீடுகளில்
[தொகு]ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் உட்தோற்றத்தை சிறப்பாக்குவது இதன் சிறப்பம்சமாகும். இந்த முறையில் வடிவமைப்பது இடத்திற்கேற்றவாறு தனித்தன்மையான தனிப்பட்ட நபரின் விருப்பதிற்கேற்றவாறு உள்ளது. உட்புற வடிவமைப்பில் ஏற்கனவே உள்ளவை மறுவடிவமாக மாற்றப்படுகின்றன.[1]
வர்த்தகரீதியாக
[தொகு]சில்லறை வியாபார மையங்கள், பெருநிறுவனங்கள், வணிக மையங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களின் உட்புற வடிவமைப்பில் வர்த்தகரீதியாக சிறப்பிடம் பெற்றுள்ளது.
உட்புற வடிவமைப்பு மாதிரிகள்
[தொகு]உட்புற வடிவமைப்பு மாதிரிகள் கணினியில் சில மென்பொருட்கள் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. ஆட்டோகார்டு(Autocad), 3டிஎஸ் மேக்ச்(3ds max) போன்றவை உட்புற வடிவமைப்பு மாதிரிகள் தயாரிக்க பிரபலமாக பயன்படும் மென்பொருட்களாகும்.
உட்புற வடிவமைப்பு உதாரணங்கள்
[தொகு]-
விடுதி San Domenico in Taormina
-
Apothecary room
-
A salong
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Piotrowski, C, 2004, Becoming an Interior Designer, John Wiley & Sons, New Jersey, USA