உடையாப்பட்டி கோவிந்தராஜப் பெருமாள் கோயில்
அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°39′37″N 78°12′36″E / 11.6603°N 78.2099°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் |
அமைவிடம்: | உடையாப்பட்டி, சேலம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | ஏற்காடு |
மக்களவைத் தொகுதி: | கள்ளக்குறிச்சி |
ஏற்றம்: | 358.3 m (1,176 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | கோவிந்தராஜ பெருமாள் |
தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | புரட்டாசி 4 சனிக்கிழமைகள் (4 நாட்கள்) வைகுண்ட ஏகாதசி (1 நாள்) |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், உடையாப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]
வரலாறு[தொகு]
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயிலில் கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், ஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமை, 4 நாட்கள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி மாதம் வைகுண்ட ஏகாதசி, 1 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் தேரோட்டம், 2 நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்[தொகு]
GeoHack - உடையாப்பட்டி கோவிந்தராஜப் பெருமாள் கோயில்