உடும்பன்சோலை சட்டமன்றத் தொகுதி
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Chemmannar....tree_house.jpg/240px-Chemmannar....tree_house.jpg)
உடும்பன்சோலை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது இடுக்கி மாவட்டத்தின் உடும்பன்சோலை வட்டத்தில் உள்ள இரட்டையார், கருணாபுரம், நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, ராஜாக்காடு, ராஜகுமாரி, சாந்தன்பாறை, சேனாபதி, வண்டன்மேடு, உடும்பன்சோலை ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.