உடன் பிறப்பு (திரைப்படம்)
உடன் பிறப்பு | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். ராமநாதன் |
கதை | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜெயனன் வின்சென்ட் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
வெளியீடு | ஆகத்து 15, 1993 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உடன் பிறப்பு (ⓘ) என்பது 1993ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், ரகுமான், சுகன்யா, கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமநாதன் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 1993 ஆகஸ்டு 15 அன்று வெளியானது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Filmography of udanpirappu". cinesouth.com. Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.
பகுப்புகள்:
- 1993 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- சுகன்யா நடித்த திரைப்படங்கள்