உஜித எரங்கா
Appearance
உஜித எரங்கா (Ujitha Eranga), இலங்கை மொரட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003-04 பருவ ஆண்டுகளில், இலங்கை மொரட்டுவை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்
[தொகு]- உஜித எரங்கா - கிரிக்கட் ஆக்கைவ்