உசைன் அகமது
Appearance
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 1932 (அகவை 91–92) | ||
பன்னாட்டு வாழ்வழி | |||
– | இந்திய தேசிய கால்பந்து அணி |
உசைன் அகமது (Hussain Ahmed) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hussain Ahmed". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-14.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)