உங்குட்டூர்
Appearance
உங்குட்டூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
[தொகு]இது ஆந்திர சட்டமன்றத்திற்கு உங்குட்டூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
[தொகு]இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அக்குபல்லி கோகவரம்
- பாதம்பூடி
- பொம்மிடி
- சேப்ரோலு
- சேப்ரோலு கண்டுரிக
- தொந்தவரம்
- ஜீ.என்.பட்னம் (கோபிநாத்பட்டினம்)
- காகுபாடு
- கைகரம்
- காகர்லமுடி
- நல்லமடு
- ராச்சூர்
- ராவுலபர்ரு
- தாள்ளபுரம்
- உங்குட்டூர்
- வெல்லமில்லி
- வெங்கடாத்ரி அப்பாராவுபுரம்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.