உக்யெங்லிங் மடாலயம்
Appearance
உக்யெங்லிங் மடாலயம் Urgelling Monastery | |
---|---|
தவாங் நகரத்தில் உள்ள ஊக்யெங்லிங் மடாலயம் | |
Monastery information | |
இடம் | இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் |
வகை | திபத்திய பௌத்தம் |
உக்யெங்லிங் மடாலயம் (Urgelling Monastery) என்பது இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பௌத்த மடாலயம் ஆகும்.[1] 6ஆவது தலாய்லாமா பிறந்த இடமான இங்கு 1847இல் இந்த மடாலயம் கட்டப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jeff M. Smith, Cold Peace: China–India Rivalry in the Twenty-First Century, p. 73
- ↑ "தவாங் பள்ளத்தாக்கின் பாடல்". கட்டுரை. இந்து தமிழ். 21 சூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2018.