உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்
Appearance
உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°59′26″N 76°57′38″E / 10.9905°N 76.9605°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் மாவட்டம் |
அமைவிடம்: | தெற்கு உக்கடம் |
சட்டமன்றத் தொகுதி: | கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 456 m (1,496 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | இலட்சுமி நரசிம்ம சுவாமி |
உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தெற்கு உக்கடம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் இலட்சுமி நரசிம்மர் ஆவார். தசாவதார புருஷர்களும், அஷ்ட இலட்சுமிகளும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 456 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°59′26″N 76°57′38″E / 10.9905°N 76.9605°Eஆகும்.
இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தினத்தந்தி (2018-09-13). "உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மகா மண்டபம் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
- ↑ "Arulmigu Lakshminarasimma Swamy Temple, South Ukkadam, Coimbatore - 641001, Coimbatore District [TM009764].,Lakshmi Narasimmar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.