ஈ.எக்சு.டி (யாவாசிகிரிப்டு நிரலகம்)
Appearance
ஈ.எக்சு.டி (Ext, உச்சரிப்பு "Eee Eks Tee") பரவலாக பயன்படுத்தப்படும் யாவாசிகிரிப்டு நிரலகம். இதைப் பயன்படுத்து ஏஜாக்ஸ், டொம், டி.எச்.டி.எம்.எல் போன்ற நுணுக்கங்களை நிறைவேற்றலாம். யேகுவெரி போன்ற நிரலகங்களை விட மேல் நிலை கூறுகளை இது கொண்டது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ext JS 7.8 Has Arrived". Sencha.com. 21 May 2024. Retrieved 21 May 2024.
- ↑ "Ten Questions with YAHOO.ext Author Jack Slocum". Archived from the original on 2015-09-13. Retrieved 2015-08-11.
- ↑ "@jackslocum #ExtJS 1.0 was released April 15th, 2007. Happy birthday. @Sencha". Jack Slocum. Retrieved 2013-04-14.