உள்ளடக்கத்துக்குச் செல்

ஈழமணி (பத்திரிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழமணி (Eelamani) இலங்கையிலிருந்து வெளியான ஒரு தினசரிப் பத்திரிகை ஆகும்.[1] ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து டைம்சு ஆப் சிலோன் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.[2] 1947 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் இருந்து பத்திரிகை வெளியானது. தென்புலோலியூர் க.க. முருகேசப்பிள்ளை இதன் ஆசிரியராக திகழ்ந்தார். பருத்தித்துறை, கொழும்பைத் தளமாக கொண்டு இந்த இதழ் வெளியானது.[3] ஒரு சில மாதகாலம் மட்டுமே இது வெளிவந்து பின்னர் பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஈழமணி 1975.02.06 - நூலகம்". noolaham.org. Retrieved 2025-02-07.
  2. "மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்". Virakesari.lk (in ஆங்கிலம்). Retrieved 2025-02-07.
  3. "பகுப்பு:ஈழமணி". நூலகம். https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF. பார்த்த நாள்: 7 February 2025. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழமணி_(பத்திரிகை)&oldid=4204437" இலிருந்து மீள்விக்கப்பட்டது