உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோ ஓண்டா கரிசுமா சீ. எம். ஆர்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோ ஓண்டா கரிசுமா சீ. எம். ஆர்.
உற்பத்தியாளர்ஈரோ ஓண்டா
தயாரிப்பு2009இலிருந்து
முன்னையதுஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஆர்.
இயந்திரம்223 க. ச. காற்றுக் குளிர்விப்பு, நாலடிப்பு வட்டம், தனி ஆடுதண்டு, மின் தொடக்கி
பரிமாற்றம்ஐந்து-கைவினை வேகம்
தடுப்புக்கள்முன்: 276 மில்லிமீற்றர் (வட்டில் முட்டு)
பின்: 240 மில்லிமீற்றர் (வட்டில் முட்டு)
சில்லுத் தளம்1,350 மில்லிமீற்றர்
அளவுப் பிரமாணங்கள்நீளம் 2,110 மில்லிமீற்றர்
அகலம் 805 மில்லிமீற்றர்
உயரம் 1,175 மில்லிமீற்றர்
எடை159 கிலோகிராம் (ஈரமான)
எரிபொருட் கொள்ளளவு15.3 லீற்றர்
சம்பந்தப்பட்டவைஓண்டா சி. ஆர். எவ். 230

ஈரோ ஓண்டா கரிசுமா சீ. எம். ஆர். (ஆங்கிலம்: ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஜீ. எம். ஆர்.) என்பது ஹீரோ மோட்டோ கார்ப்பால் உற்பத்தி செய்யப்பட்ட விசையுந்து ஆகும்.[1] கரிஸ்மா ஆர். விசையுந்திற்கும் கரிஸ்மா ஜீ. எம். ஆர். விசையுந்துக்கும் அவற்றின் இயந்திரங்களில் வித்தியாசம் இல்லை.[2] சீர்வடிவம், முகப்பு விளக்கு, விரைவுமானி, பின் பக்க வட்டில் முட்டு என்பனவற்றிலேயே வித்தியாசங்கள் உள்ளன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கரிஸ்மா ஜீ. எம். ஆர் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-19. Retrieved 2012-03-01.
  2. 2011 ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஆர். வெளியிடப்பட்டது (ஆங்கில மொழியில்)
  3. ["ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஜீ. எம். ஆர்.ஐ வெளியிடுகிறது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-24. Retrieved 2012-03-01. ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஜீ. எம். ஆர்.ஐ வெளியிடுகிறது (ஆங்கில மொழியில்)]