ஈரைதரோலிப்போ அமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரைதரோலிப்போ அமைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
6,8-பிசு(சல்பேனைல்)ஆக்டேனமைடு[1]
வேறு பெயர்கள்
6,8-இருமெர்காப்டோ ஆக்டேனமைடு
இனங்காட்டிகள்
3884-47-7 Y
ChEBI CHEBI:17694 Y
ChemSpider 643 Y
InChI
  • InChI=1S/C8H17NOS2/c9-8(10)4-2-1-3-7(12)5-6-11/h7,11-12H,1-6H2,(H2,9,10) Y
    Key: VLYUGYAKYZETRF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H17NOS2/c9-8(10)4-2-1-3-7(12)5-6-11/h7,11-12H,1-6H2,(H2,9,10)
    Key: VLYUGYAKYZETRF-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00579 Y
ம.பா.த dihydrolipoamide
பப்கெம் 663
  • O=C(N)CCCCC(S)CCS
பண்புகள்
C8H17NOS2
வாய்ப்பாட்டு எடை 207.35 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஈரைதரோலிப்போ அமைடு (Dihydrolipoamide) C8H17NOS2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. இது இலிப்போ அமைடை உற்பத்தி செய்ய ஈரைதரோலிப்போயில் டி ஐதரசனேசு என்ற நொதியால் ஆக்சிசனேற்றம் செய்யப்படும் ஒரு மூலக்கூறாகும். இலிப்போ அமைடு பின்னர் பைருவேட்டு டி ஐதரசனேசு அணைவான ஆல்பா-கீட்டோகுளுட்டாரேட்டு டி ஐதரசனேசுக்கும் கிளைத்த சங்கிலி ஆல்பா-கீட்டோ அமில டி ஐதரசனேசு அணைவுக்கும் ஓர் இணைகாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 697. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4. The prefixes 'mercapto' (–SH), and 'hydroseleno' or selenyl (–SeH), etc. are no longer recommended.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரைதரோலிப்போ_அமைடு&oldid=3350240" இலிருந்து மீள்விக்கப்பட்டது