உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரெத்தில் பீனைல்மலோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரெத்தில் பீனைல்மலோனேட்டு
Diethyl phenylmalonate
ஈரெத்தில் பீனைல்மலோனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈரெத்தில் பீனைல்மலோனேட்டு
வேறு பெயர்கள்
ஈரெத்தில் பீனைல்புரோப்பேன் டையோயேட்டு; புரோப்பேன்டையாயிக் அமில 2-பீனைல்-ஈரெத்தில் எசுத்தர்; ஈரெத்தில்- பீனைல்மலோனேட்டு
இனங்காட்டிகள்
83-13-6 Y
Beilstein Reference
614465
ChemSpider 59885 Y
EC number 201-456-5
InChI
  • InChI=1S/C13H16O4/c1-3-16-12(14)11(13(15)17-4-2)10-8-6-5-7-9-10/h5-9,11H,3-4H2,1-2H3 Y
    Key: FGYDHYCFHBSNPE-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66514
  • CCOC(=O)C(C1=CC=CC=C1)C(=O)OCC
பண்புகள்
C13H16O4
வாய்ப்பாட்டு எடை 236.27 g·mol−1
அடர்த்தி 1.096 கி/செ.மீ3
உருகுநிலை 16.5 °C (61.7 °F; 289.6 K)
கொதிநிலை 170–172 °C (338–342 °F; 443–445 K) (14 மி.மீ.பாதரசம்)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) n20/D 1.491
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 120
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஈரெத்தில் பீனைல்மலோனேட்டு (Diethyl phenylmalonate) என்பது C7H12O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனோபார்பிட்டால் போன்ற மிதமான முதல் நீண்ட நாள் பயன்பாட்டு பார்பிட்டுரேட்டுகளை தொகுப்பு முறையில் தயாரிக்க அரோமாட்டிக் மலோனிக் எசுத்தரான ஈரெத்தில் பீனைல்மலோனேட்டு பயன்படுகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

மலோனிக் எசுதர் தொகுப்பு வினை மூலம் பெறப்படும் மற்ற மலோனிக் எசுதர்களைப் போலல்லாமல், ஈரெத்தில் பீனைல்மலோனேட்டை பொதுவாக மறைமுகமாக ஈரெத்தில் ஆக்சலேட்டு மற்றும் எத்தில் பீனைல்லாக்டேட்டு ஆகியவற்றின் கிளெய்சன் ஒடுக்கவினையும் அதைத் தொடர்ந்து கார்பன் ஓராக்சைடு நீக்கவினையும் நிகழ்த்தி பெறப்படுகிறது.[2] அரைல் ஆலைடுகள் ஆல்கைல் ஆலைடுகளைவிட ஒப்பீட்டளவில் பலவீனமான மின்னணு கவரிகள் என்பதால் இந்த மறைமுக முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[3] எவ்வாறாயினும், இந்த சிரமத்தை சமாளிக்க சீசியம் கார்பனேட்டு மற்றும் தாமிர(I) அயோடைடு ஆகியவற்றைப் பயன்படுத்தும் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wollweber, Hartmund (2000). "Hypnotics". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: 11. doi:10.1002/14356007.a13_533. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3527306730. 
  2. Meyer, G. M.; Levene, P. A. (1936). "Diethyl phenylmalonate". Organic Syntheses 16: 33. doi:10.15227/orgsyn.016.0033. 
  3. Furniss, Brian; Hannaford, Antony; Smith, Peter; Tatchell, Austin (1996). Vogel's Textbook of Practical Organic Chemistry 5th Ed. London: Longman Science & Technical. pp. 1174–1179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780582462366.
  4. Hennessy, Edward J.; Buchwald, Stephen L. (2002). "A General and Mild Copper-Catalyzed Arylation of Diethyl Malonate". Organic Letters 4 (2): 269–272. doi:10.1021/ol017038g. பப்மெட்:11796067.