உள்ளடக்கத்துக்குச் செல்

ஈராக்கின் உலகப் பாரம்பரியக் களங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈராக்கின் உலகப் பாரம்பரியக் களங்கள்

ஈராக்கின் உலகப் பாரம்பரியக் களங்கள், யுனெஸ்கோ நிறுவனம் ஈராக்கின் கீழ்கண்ட 6 பண்பாட்டுக் களங்களை உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவித்துள்ளது.[1][2]

உலகப் பாரம்பரியக் களங்கள்

[தொகு]
  † அழிவின் விளிம்பில் உள்ளவைகள்
தொல்லியல் களம் படம் அமைவிடம் வகை பரப்பளவு
ஹெக்டேர் (ஏக்கர்)
ஆண்டு விளக்கம்
அசூர் Irqசலாவுத்தீன் ஆளுநரகம்
35°27′32″N 43°15′35″E / 35.45889°N 43.25972°E / 35.45889; 43.25972
பண்பாட்டுக் களம்:IrqAsh
(iii)(iv)
70 (170) 2003 Located on the Tigris and dating from the 3rd millennium BCE, Ashur was the first capital of the Assyrian Empire and the religious centre of the Assyrians. Following its destruction by the Babylonians, the city was briefly revived during the Parthian period.[3]
அர்பில் அரண்மனை Irqஅர்பில் ஆளுநகரம்,
 ஈராக்கிய குர்திஸ்தான்
36°11′28″N 44°00′33″E / 36.19111°N 44.00917°E / 36.19111; 44.00917
பண்பாட்டுக் களம்:<Cultural:IrqErb
(iv)
16 (40) 2014 Situated on the top of a tell in Iraqi Kurdistan and overlooking the city of அர்பில், the Erbil Citadel constitutes a typical example of Ottoman-era urban-planning. In addition to its 19th century fortifications, the site also contains remains dating back to the Assyrian period.[4]
அத்ரா Irqநினிவே ஆளுநகரம்
35°35′17″N 42°43′06″E / 35.58806°N 42.71833°E / 35.58806; 42.71833
பண்பாட்டுக் களம்:<:IrqHat
(ii)(iii)(iv)(vi)
324 (800) 1985 The fortified Parthian city of Hatra withstood repeated attacks by the Roman Empire in the 2nd century. Its architecture reflects both Hellenistic and Roman influences.[5]
சாமர்ரா தொல்லியல் நகரம் Irqசலாவுத்தீன் ஆளுநகரம்
34°20′28″N 43°49′25″E / 34.34111°N 43.82361°E / 34.34111; 43.82361
பண்பாட்டுக் களம்:IrqSam
(ii)(iii)(iv)
15,058 (37,210) 2007 Located on the Tigris, the Islamic city of Samarra was the capital of the Abbasid Caliphate. It contains two of the largest mosques and several of the largest palaces in the Islamic world, in addition to being among the finest example of Abbasid-era town-planning.[6]
அக்வர் Irq31°33′44″N 47°39′28″E / 31.56222°N 47.65778°E / 31.56222; 47.65778 கலப்பு:IrqAhw
(iii)(v)(ix)(x)
211,544 (522,740) 2016 Located in southern Iraq, the site contains three cities of Sumerian origin, namely உரூக், Ur and Eridu, in addition to four wetland areas in the Iraqi Marshlands.[7]
பாபிலோன் Irq32°32′11″N 44°25′15″E / 32.53639°N 44.42083°E / 32.53639; 44.42083 பண்பாட்டுக் களம்:IrqBab
(iii)(vi)
1,054.3 (2,605) 2019 A former capital of அம்முராபி, Babylon grew to become the largest settlement in ancient Mesopotamia during the reign of Nebuchadnezzar II.[8]

யுனெஸ்கோவின் உத்தேசப் பட்டியலில் உள்ள பண்பாட்டுக் களங்கள்

[தொகு]

யுனெஸ்கோ நிறுவனம் 17 ஆகஸ்டு 2018-இல் கீழ்கண்ட 11 தொல்பொருள் பண்பாட்டுக் களங்களை உலகப் பாரம்பரியக் களங்களில் தற்காலிகமாகச் சேர்த்துள்ளது.[9] அவைகள்:

  1. அமேதி நகரம்
  2. பெஸ்தன்சூர் புதியகற்கால குடியிருப்பு
  3. பாக்தாத்தில் அல்-முஸ்தான்சிரியா முதல் அப்பாச்சித்து அரண்மனை வரையான டைகிரிசு ஆற்றுப் பகுதி
  4. நிம்ருத்
  5. நினிவே
  6. நிப்பூர்
  7. பண்டைய மொசூல் நகரம்
  8. அல்-உக்கைதர் கோட்டை
  9. தில்க்கிப் தொல்லியல் களம்
  10. நஜாப்பின் வாடி அல்-சலாம் கல்லறை
  11. அதாப்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The World Heritage Convention". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 21 September 2010.
  2. "Iraq". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
  3. "Ashur (Qal'at Sherqat)". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
  4. "Erbil Citadel". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  5. "Hatra". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
  6. "Samarra Archaeological City". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
  7. "The Ahwar of Southern Iraq: Refuge of Biodiversity and the Relict Landscape of the Mesopotamian Cities". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
  8. "Babylon". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  9. Tentative Lists as on 17/08/2018