உள்ளடக்கத்துக்குச் செல்

ஈட்டி தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈட்டி தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கைலிடே
பேரினம்:
லிட்டோரியா
இனம்:
லி. மைக்ரோபெலோசு
இருசொற் பெயரீடு
லிட்டோரியா மைக்ரோபெலோசு
(காக்கர், 1966)
வேறு பெயர்கள்
  • லெவெல்யூனுரா மைக்ரோபெலோசு வெல்சு & வெலிங்டன், 1985
  • கை. டி. மைக்ரோபெலோசு காக்கர், 1966

ஈட்டி தவளை (Javelin frog)(லிட்டோரியா மைக்ரோபெலோசு) என்பது பெலோட்ரியாடினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது ஆத்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நில புல்வெளி, சதுப்புநிலங்கள் மற்றும் இடைப்பட்ட நன்னீர் சதுப்புநிலங்கள்.

விளக்கம்

[தொகு]

ஈட்டித் தவளை ஆத்திரேலியாவில் அறியப்பட்ட மிகச்சிறிய மரத் தவளை ஆகும். ஆண் தவளை 16 மிமீ நீளமும் பெண் தவளை 18 mm (0.71 அங்) நீளம் வரை வளரும்.[2] இவை பொதுவாகப் பழுப்பு நிறத்தில் வெளிர்-பழுப்பு முதுகு மேற்பரப்பு, அடர்-பழுப்பு பக்கவாட்டு கோடுகள் மற்றும் வெள்ளை, வயிற்றுப்புறப் பகுதிகளையும் வெள்ளை பட்டை உதட்டினைக் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jean-Marc Hero, Dale Roberts, Paul Horner, Richard Retallick (2004). "Litoria microbelos". IUCN Red List of Threatened Species 2004: e.T41099A10390183. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T41099A10390183.en. https://www.iucnredlist.org/species/41099/10390183. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. 2.0 2.1 Marion Anstis. Tadpoles and Frogs of Australia. New Holland Publishers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈட்டி_தவளை&oldid=3878290" இலிருந்து மீள்விக்கப்பட்டது