உள்ளடக்கத்துக்குச் செல்

ஈச்சனாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈச்சனாரி ஈசன்+ஏறி என்ற வார்த்தையே பின்னாளில் ஈசனேரி ஆக இருந்து ஈச்சனாரியாக மாறியது என்று கருத்து நிலவுகிறது. இவ்விடமானது கோயமுத்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள பொள்ளாச்சி நகரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோவையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய ஊரில் உயரமான வினாயகர் சிலை உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ravichandran, Vaasthu Ratna S. (2022-05-16). Aanmeega Tips. Pustaka Digital Media.
  2. "பக்தர்களுக்கு வேண்டியதை கொடுக்கும் கோவை ஈச்சனாரி விநாயகர்!". News18 Tamil. 2022-11-17. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  3. தந்தி டிவி (2022-08-31). "தடைகள் தகர்க்கும் கோவை ஈச்சனாரி விநாயகர் - நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்". www.thanthitv.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈச்சனாரி&oldid=3696862" இலிருந்து மீள்விக்கப்பட்டது