உள்ளடக்கத்துக்குச் செல்

இ. அபுபக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ.அபுபக்கர்
SDPI Founder President
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31.05.1952
கேரளா, இந்தியா
அரசியல் கட்சிSDPI
வாழிடம்கொடுவள்ளி

இ.அபுபக்கர் (Erappungal Abubacker) (மலையாளம் : ഇ. അബൂബക്കർ) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் மே 31, 1952 இல் பிறந்தார். இவர் கோழிக்கோடின் கொடுவள்ளியைச் சேர்ந்தவர்.

இவர் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.பி.ஐ) நிறுவனர் தலைவர்.[1] மேலும் இவர் இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினராக உள்ளார்.[2][3] தேஜாஸ் என்னும் தினசரி பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியராகவும்,[4] இந்தியா நெக்ஸ்ட் என்னும் இந்தி இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.[5]

குறிப்புகள்

[தொகு]
  1. "Mathurbhumi English news". Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2010-03-31.
  2. "All India Muslim Majlis-E-Mushawarat". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04.
  3. "All India Muslim Personal Law Board". aimplboard.in. Archived from the original on 2020-07-15. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  4. 'Thejas' daily launches Thrivuananthapuram edition - Oneindia News[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._அபுபக்கர்&oldid=3926520" இலிருந்து மீள்விக்கப்பட்டது