இ-உதவி
Appearance
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
தமிழில் கணினியில் அல்லது இணையத்தில் வாசிக்க, எழுத, மின்னஞ்சல் அனுப்ப, வலைத்தளங்கள் அமைக்க, மற்றும் அடிப்படை உதவிகளை நேரடியாக, தொலைபேசி மூலம், அல்லது மின் அஞ்சல் மூலம் வழங்கவென உருவாக்கப்பட்ட யாகூ இணைய குழு இ-உதவி ஆகும். தமிழ் கணிமை புதுப் பயனர்களுக்கு வழிகாட்டுவதுடன், தமிழ் கணிமை தொடர்பான பல தகவல்களை ஒருங்கே குவிவிப்பதும், பகிர்வதும் இக்குழுவின் நோக்கமாக அமைகின்றது.
வெளி இணைப்பு
[தொகு]- http://groups.yahoo.com/group/e-Uthavi/ பரணிடப்பட்டது 2005-05-06 at the வந்தவழி இயந்திரம்