இஸ்லாமிய வெறுப்பு மனநிலை
இஸ்லாமிய வெறுப்பு மனநிலை) என்பது இஸ்லாம் அல்லது பொதுவாக முஸ்லிம்களின் மதத்திற்கு எதிரான அச்சம், வெறுப்பு, தப்பெண்ணம் அல்லது எதிர்மறையான முன்முடிவுகள் ஆகும்.[1][2][3] அதிலும் குறிப்பாகப் புவிசார் அரசியல் சக்தியாக அல்லது பயங்கரவாதத்தின் மூலமாகக் கருதும்போது. [4] [5]
இந்தச் சொல்லின் பொருளைச் சார்ந்து விவாதங்கள் உள்ளது, மேலும் சிலர் இதைச் சிக்கலானதாகக் கருதுகின்றனர். பல அறிஞர்கள் இஸ்லாமிய வெறுப்பு மனநிலை ஒரு இனவெறி அல்லது நிறவெறி என்று கருதுகின்றனர், ஆயினும் இந்த வகையான வரையறையின் நியாயத்தன்மை விவாதத்திற்குரியது. சில அறிஞர்கள் இஸ்லாமிய வெறுப்பு மனநிலை மற்றும் இனவெறி ஆகியவை ஓரளவு ஒன்றுடன் ஒன்று பின்னும் நிகழ்வுகளாகக் கருதுகின்றனர்; மற்றவர்கள் அதை மறுக்கின்றனர், முதன்மையாக அது மதம் ஒரு இனம் அல்ல என்ற அடிப்படையில். இஸ்லாமிய வெறுப்பு மனநிலை காரணங்களும் பண்புகளும் விவாதத்திற்குரியவை.
சொற்பிறப்பியல் மற்றும் வரையறைகள்
[தொகு]Islamophobia என்ற சொல் 'இஸ்லாம்' மற்றும் 'போபியா' விலிருந்து உருவான ஒரு சொல்லாக்கம் ஆகும்.[6] ஆங்கிலத்தில் கிரேக்க சொல்லான 'போபியா' பின்னோட்டமாகப் பயன்படுத்தும்பொழுது அது "அச்சம், வெறுப்பு, ஒவ்வாமை என்ற பொருளுடன் பெயர்ச்சொற்களை உருவாக்கும்" [7]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Islamophobia பரணிடப்பட்டது 2019-05-19 at the வந்தவழி இயந்திரம்". Oxford Dictionaries. Retrieved 10 November 2016.
- ↑ "islamophobia". Dictionary.com Unabridged. Random House. Retrieved 10 November 2016.
- ↑ "Islamophobia". Collins Dictionary. Retrieved 10 November 2016.
- ↑ Miles & Brown 2003, ப. 166.
- ↑ See Egorova; Tudor (2003) pp. 2–3, which cites the conclusions of Marquina and Rebolledo in: "A. Marquina, V. G. Rebolledo, 'The Dialogue between the European Union and the Islamic World' in Interreligious Dialogues: Christians, Jews, Muslims, Annals of the European Academy of Sciences and Arts, v. 24, no. 10, Austria, 2000, pp. 166–68. "
- ↑ Roland Imhoff & Julia Recker (University of Bonn). Differentiating Islamophobia: Introducing a new scale to measure Islamoprejudice and Secular Islam Critique. https://uni-bonn.academia.edu/RolandImhoff/Papers/544018/Differentiating_Islamophobia_Introducing_a_new_scale_to_measure_Islamoprejudice_and_Secular_Islam_Critique. பார்த்த நாள்: 19 September 2013.
- ↑ "Oxford English Dictionary: -phobia, comb. form". Oxford University Press.(subscription required)
நூலியல்
[தொகு]- Benn, Tansin; Jawad, H. A. (2003). Muslim Women in the United Kingdom and Beyond: Experiences and Images. Brill Publishers. p. 178. ISBN 978-90-04-12581-0.
- Egorova, Y.; Parfitt, T. (2003). Jews, Muslims, and Mass Media: Mediating the 'Other'. Routledge Curzon. ISBN 978-0-415-31839-6.
- Haddad, Yvonne Yazbeck (2002). Muslims in the West: From Sojourners to Citizens. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 336. ISBN 978-0-19-514805-3.
- Miles, Robert; Brown, Malcolm (2003). Racism. Psychology Press. p. 197. ISBN 978-0-415-29677-9.
- Williams, Charlotte; Soydan, Haluk (1998). Social Work and Minorities: European Perspectives. Routledge. p. 273. ISBN 978-0-415-16962-2.