இஸ்லாமிய மித்திரன் (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இஸ்லாமிய மித்திரன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்ததாக அறியமுடிகின்றது.
ஆசிரியர்
[தொகு]- கா. ப. செய்குத்தம்பி
உள்ளடக்கம்
[தொகு]இசுலாமிய செய்திகள், செய்தி விமர்சனங்கள், ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இது கொண்டிருந்தது.