உள்ளடக்கத்துக்குச் செல்

இழிவுப் பண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பௌதீக வாழ்க்கை தரத்தை பேணுவதற்காக குறைந்த வருமானம் பெறுபவர்களால் விருப்பமின்றி நுகர்கின்ற தரக்குறைவான பண்டங்கள் பொருளியலில் இழிவுப்பண்டம் எனப்படும்.

உ+ம்: பீடி,போலிநகை[1][2][3]

தனிநபர் வருமான அதிகரிப்புடன் இழிவுப்பண்டத்திற்கான கேள்வியும் அதிகரிக்கும் எனினும்,மேன்மேலும் அதிகரித்தால் இவற்றுக்கான கேள்வி குறைந்து செல்வதுடன் பூச்சிய நிலையையும் அடையும்.

ஆடம்பரப்பண்டமானது இவற்றிக்கு எதிரான நடத்தையினைக் காண்பிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sethi, D.K. ISC Economics (18th ed.). p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789386811684.
  2. Greg Mankiw, Principles of Economics, South-Western Cengage Learning, 2012, p.70
  3. Varian, Hal R. (2014). Intermediate microeconomics : a modern approach (Ninth ed.). New York: W. W. Norton. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780393919677. இணையக் கணினி நூலக மைய எண் 879663971.

பிற பண்டங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழிவுப்_பண்டம்&oldid=4133265" இலிருந்து மீள்விக்கப்பட்டது