இளவரசன் (திரைப்படம்)
Appearance
இளவரசன் (Ilavarasan) 1992 ஆம் ஆண்டு இயக்குநர் செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இந்த படத்தில் ஆர். சரத்குமார் மற்றும் சுகன்யா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார். இது 15 ஜனவரி 1992 இல் வெளியிடப்பட்டது.[1]
கதாப்பாத்திரங்கள்
[தொகு]- ஆர். சரத்குமார் - விஜய்
- சுகன்யா - பூங்கோட்
- கவுண்டமணி
- கவிதா - லட்சுமி
- செந்தில்நாதன் - மீராசு
- செந்தாமரை
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கனகு
- நிழல்கள் ரவி - செல்வநாயகம்
- சி. ஆர். சரஸ்வதி - செல்வநாயகத்தின் மனைவி
- வடிவேலு
- சாமிக்கண்ணு
- பயில்வான் ரங்கநாதன்
- அஸ்வனி குமார்
- எம். ராஜ்குமார்
- கோகிலா - கண்ணாத்தா
- வி. ஆர். திலகம்
- வசந்தா
- ஷர்மிலி
- வசந்தி
- சுசீலா பட்டி
- குழந்தை புஷ்பா
- வி.தமிழகன்
ஒலிப்பதிவு
[தொகு]இளவரசன் | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 1992 |
ஒலிப்பதிவு | 1991 |
இசைப் பாணி | பட ஒலிப்பதிவு |
நீளம் | 23:45 |
இசைத் தயாரிப்பாளர் | தேவா |
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன.
Track | Song | Singer(s) | Duration |
---|---|---|---|
1 | 'ஆனிப்பொன்னே ஆசை முத்தே' | கே. எஸ். சித்ரா | 5:07 |
2 | 'காட்டுப் பறவைகள்' | எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா | 5:04 |
3 | 'கண்களில் தூது விடு' | எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா | 4:24 |
4 | 'தாயே நீ' | கே. எஸ். சித்ரா | 4:26 |
5 | 'யாரோ நீ யாரோ' | கே. ஜே. யேசுதாஸ் | 4:44 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ilavarasan (1992) Tamil Movie". spicyonion.com. Retrieved 2013-12-24.