இலா பாண்டா
Appearance
இலா பாண்டா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1992-1998 | |
தொகுதி | ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 அக்டோபர் 1932 |
இறப்பு | 11 சனவரி 2005[1] | (அகவை 72)
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
துணைவர் | பான்சிதர் பாண்டா |
இலா பாண்டா (26 அக்டோபர் 1932 - 11 சனவரி 2005) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஜனதா தளத்தின் உறுப்பினராக ஒடிசாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2][3][4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SYNOPSIS OF DEBATES". மாநிலங்களவை. 25 February 2005. Retrieved 28 April 2021.
- ↑ 2.0 2.1 "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 28 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. Retrieved 28 November 2017.
- ↑ The Journal of Parliamentary Information. Lok Sabha Secretariat. 1992. p. 362. Retrieved 28 November 2017.
- ↑ C. K. Jain (1993). Women parliamentarians in India. Published for Lok Sabha Secretariat by Surjeet Publications. p. 52. Retrieved 28 November 2017.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019" (PDF). Rajya Sabha. Retrieved 25 April 2021.