இலாகூர் புறா
Appearance
கருப்பு இலாகூர் | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
தோன்றிய நாடு | பாகிஸ்தான் |
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | உருவப் புறாக்கள் |
மாடப் புறா புறா |
இலாகூர் புறா (Lahore pigeon) ஆடம்பரப் புறாவின் ஒரு வகையாகும். இவை உடல் அளவிற்காகவும், அமைதியான குணத்திற்காகவும் அறியப்படுகின்றன. இவை அனைத்தும் மாடப்புறாவிலிருந்து உருவானவையாகும்.[1]
தோற்றம்[தொகு]
பல ஆண்டுகளாக இவை பாகிஸ்தானின் இலாகூர் பகுதியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை கி.பி. 1880 களில் ஜெர்மானியர்களால் இறக்குமதி செய்யப்பட்டு கி.பி. 1960 களில் பிரபலமாயின. ஈரான், பெர்சியா முன்னர் இறைச்சிக்காகவும் தற்போது இதன் தோற்றப் பொழிவிற்காகவும் வளர்க்கப்படுகிறது.
உடலமைப்பு[தொகு]
இவற்றின் உயரம் சுமாராக 10.5 அங்குலமும், நீளம் சுமார் 11.5 அங்குலமும் இருக்கும். இவற்றின் தோள்பட்டை அகலம் சுமார் 5.5 அங்குலமாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பாண்டியர் செப்பேடுகள் பத்துLevi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.