இலாகூரிலுள்ள கோவில்களின் பட்டியல்
Appearance
லாகூரிலுள்ள கோவில்கள்
لہور لاہور | |
---|---|
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பாகிஸ்தானிய பஞ்சாப் |
ஏற்றம் | 217 m (712 ft) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்-PKT) |
அஞ்சல் குறியீட்டெண் (பாகிஸ்தான்) | 54000 |
தொலைபேசி குறியீடு (பாகிஸ்தான்) | 042[1] |
லாகூர் கன்டோன்மெண்ட், இராணுவ அதிகாரத்தின் கீழமையும் தனிப்பட்ட குயிருப்புப்பகுதி. |
1947 ஆம் ஆண்டின் இந்தியப் பிரிவினைக்கு முன்னர், லாகூர் இந்து, சீக்கியர், சமணர் என பல்வேறு சமயத்தினர் வாழும் பெருநகரமாக இருந்தது. எனவே லாகூரில் வெவ்வேறு சமயத்தினரின் கோவில்கள் அமைந்துள்ளன. 1941 இல் லாகூரின் மக்கட்தொகை 64.5% இசுலாமியர்களையும், 36% இந்துக்கள் மற்றும் சீக்கியர்களையும் கொண்டிருந்தது[2]
இந்துக் கோவில்கள்
[தொகு]கிருஷ்ணர் கோவில், வால்மீகி கோவில் இரண்டு மட்டுமே லாகூரில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் கோவில்கள்.[3]
- கிருஷ்ணர் கோவில்[4]
- வால்மீகி கோவில்[3]
- அக்பரி கோவில் (Akbari Mandi Temple)
- ஆரிய சமாஜ் கோவில்
- பைரவர் கோவில் (Bhairav ka asthan, Ichra)
- பால மாதா கோவில், ஷா அல்மி (Bal Mata temple at Shah almi)
- சந்த் ராத் கோவில், லிச்ரா லாகூர்
- தூவாலி மாதா கோவில் (ஷா அல்மிக்கும் லோகரி வாயிலுக்கும் இடையில்)
- லவன் கோவில் (Loh- இராமரின் மகன். லாகூர் இவனது பெயரைக் கொண்டுள்ளது)[5]
- மகாதேவ் கோவில் (இங்கு பைரவர் கோவில் ஒன்றும் உள்ளது)
- வாச்சோவாலி கோவில் (Mandir Wachhowali)
- மேளா ராம் தலாவ் கோவில்[6][7]
- மாதிரி நகர் பி தொகுதி கோவில்
- மாதிரி நகர் டி தொகுதி கோவில் (பயன்பாட்டில் இல்லை)
- Ramgali Temple
- ஷீத்தளா கோவில்
சமணக் கோவில்கள்
[தொகு]- ஜெயின் சுவேதாம்பரர் கோவில் (விமான அமைப்புடன்), தாரி பாபிரிய லாகூர் நகர்
- ஜெயின் திகம்பரர் கோவில் (விமான அமைப்புடன்), தாரி பாபிரிய லாகூர் நகர்
- ஜெயின் சுவேதாம்பரர் தாதா வாடி (சிறு கோவில்), குரு மங்கத், லாகூர் கண்டோன்மெண்ட்
- ஜெயின் திகம்பரர் கோவில் (விமான அமைப்புடன்), பழைய அனார்க்கலி (ஜெயின் மந்திர் சௌக்[8]): 1992 இல் இந்தியாவில் நடந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாக லாகூரில் நடந்த கலவரத்தில் இக்கோயில் அழிக்கப்பட்டது[9] (31°33′41″N 74°18′29″E / 31.561389°N 74.308056°E[10])[11]
சீக்கிய குருத்துவார்கள்
[தொகு]- இரஞ்சித் சிங் சமாதி
- தேரா சாகிப் குருத்துவார்
- குரு ராம் தாஸ்-பிரகாச ஆஸ்தானம்[12]
- பயோலி சாகிப் குருத்துவார் (Gurudwara Baoli Sahib)[13]
- சௌமாலா குருத்துவார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Dialing Codes". Pakistan Telecommunication Company Limited. Archived from the original on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Forced Migration and Ethnic Cleansing in Lahore in 1947, Ishtiaq Ahmed, 2004" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
- ↑ 3.0 3.1 Only two functional Hindu temples in Lahore
- ↑ "One Hindu temple in Lahore, and no crematorium". Archived from the original on 2006-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
- ↑ "Hindu, Sikh temples in state of disrepair". Daily Times. 16 April 2004. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
- ↑ "Hindu Temples of Pakistan". Shaivam.org. Archived from the original on 23 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://voiceofdharma.com/books/mla/ap41-49.htm Temples and Gurdwaras in West Punjab
- ↑ "TEPA to remodel roads leading to Jain Mandir Chowk". Daily Times. 1 June 2007. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
- ↑ "South Asia | Demolishing history in Pakistan". BBC News. 5 December 2002. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
- ↑ Wikimapia
- ↑ "LIST OF JAIN TEMPLES IN PAKISTAN". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
- ↑ "Gurudwara Prakash Asthan Sri Guru Ram Das Ji (Lahore)". Archived from the original on 2010-12-05. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-03. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.