இலாகிரேஞ்சியப் புள்ளிகளில் உள்ள பொருட்களின் பட்டியல்
இது விண்வெளியில் இரு வான்பொருள் அமைப்பில் உள்ள நிலைவைப்புப் புள்ளிகளில் (இலாகிரேஞ்சியப் புள்ளிகளில் வைத்த, வைக்கப்பட்டுள்ள, வைக்கத் திட்டமிடப்பட்டுள்ள (செயற்கைப்) பொருள்களின் பட்டியலாகும்.
சூரியன்–புவி நிலைவைப்புப்(இலாகிரேஞ்சியப்) புள்ளிகள்
[தொகு]சூரியன்–புவி L1 புள்ளி
[தொகு]L1 என்பது புவியில் இருந்து 1.5 மில்லியன்(15 இலட்சம்)கிமீ தொலைவில் சூரியனை நோக்கி அமைந்த நிலைவைப்புப் புள்ளி (இலாகிரேஞ்சியப் புள்ளி) ஆகும்.
கடந்த கால ஆய்கலங்கள்
[தொகு]- பன்னாட்டு வால்வெள்ளித் தேட்டக்கலம் (முன்பு பன்னாட்டு சூரியன்–புவி தேட்டக்கலம் 3 (ISEE-3) என அழைக்கப்பட்டது), 1983 இல் L1 புள்ளியில் வால்வெள்ளி சுற்றிவரும் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டது. இது நடப்பில் சூரியமைய வட்டணையில் உள்ளது. மீட்புத் திட்டமாக, மீட்சி ISEE-3 திட்டம் முதல் முயற்சியாக தன் விண்கலத்தைச் சூரியன்–புவி L1 புள்ளியில் வைக்கப் பார்த்தது(ஆனால், 2014, செப்டம்பர் 25 இல் அனைத்து முயற்சிகளும் தோற்றுவிட தொடர்பும் துண்டிப்புற்றது).[1]
- நாசாவின் கெனிசிசு ஆய்கலம் L1 புள்ளியில் இருந்து சூரியக் காற்று பதக்கூறுகளை 2001,திசம்பர் 3 இலிருந்து April 1, 2004, ஏப்பிரல் 1 வரை திரட்டிப் புவிக்குப் பதக்கூற்றுக் கலன் வழியாக அனுப்பியது. இது 2005 தொடக்கதில் சூரியமைய வட்டணைக்குள் தள்ளப்படும் முன்பு 2004 ஆம் ஆண்டு இறுதியில் காப்பாகப் புவிக்குத் திரும்பிவிட்டது.
- LISA தடங்காணி (LPF) 2015 ஏப்பிரல் 3 அன்று ஏவப்பட்டு, L1 புள்ளியை 2016, ஜனவரி 22 அன்று அடைந்தது. அங்கு, இது பிற செய்முறைகளோடு, ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்கத் தேவைப்படும் தொழில்நுட்ப வல்லமையை நிறுவும் செய்முறையையும் செய்தது. LISA தடங்காணி இதற்காக இரு சிறிய பொன்மக் கலவைப் பருஞ்சதுரங்களைப் பயன்படுத்தியது.
- சாங்'ஏ 5 சுற்றுகலன்[2] ( அதன் விரிவக்கத் திட்டத்தின்படி, 2020 இல் நிலாமண்ணை அகழ்ந்தெடுத்துவந்த பிறகு, புவிக்குத் திரும்பும்போது போக்குவரத்துப் பெட்டகம்o L1புள்ளிக்க அனுப்பப்பட்டது; அங்கு இது நிலையாக புவி-சூரிய நோக்கீடுகளை எடுக்க நிலைநிறுத்தப்பட்டுள்ளது.)
நிகழ்கால ஆய்கலங்கள்
[தொகு]திட்டமிடப்பட்டுள்ள ஆய்கலங்கள்
[தொகு]- ஆதித்தியா-L1
- உடுக்கணத்திடை வரைதல், முடுக்க ஆய்கலம். இது 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.
- NEO அளக்கைக் கலம்
- SWFO-L1
- விஜில்l (எசா-ESA). ஒரு விண்கலம் L1 இலும், மற்றொன்று L5 இலும் வைக்கப்படும்.
சூரியன்–புவி L2புள்ளி
[தொகு]கடந்த கால ஆய்கலங்கள்
[தொகு]நிகழ்கால ஆய்கலங்கள்
[தொகு]திட்டமிடப்பட்டுள்ள ஆய்கலங்கள்
[தொகு]ஏவுதல் தவிர்த்த ஆய்கலங்கள்
[தொகு]சூரியன்–புவி L3 புள்ளி
[தொகு]L3 எனும் சூரியன்–புவவீலாகிரேஞ்சியப் புள்ளி, புவி வட்டணைக்குச் சற்றே வெளியில் புவிக்கு எதிரான சூரியனின் பக்கத்தில் உள்ளது.
- இந்த வட்டணையில் எந்தப் பொருளும் இல்லை.
சூரியன்–புவி L4 புள்ளி
[தொகு]சூரியன்–புவி L5 புள்ளி
[தொகு]திட்டமிடப்பட்டுள்ளவை
[தொகு]- விஜில் (ESA). L5 இல் ஒரு விண்கலம்.
புவி–நிலா நிலைவைப்புப் புள்ளிகள்
[தொகு]புவி–நிலா L2 புள்ளி
[தொகு]- தெமிசு
- சாங்'ஏ 5-T1
- குவெக்கியாவோ அஞ்சல் செயற்கைக்கோள்
- எக்கூலியெசு மீநுண்செய்கோள்.
புவி–நிலா L4, L5 புள்ளிகள்
[தொகு]- கோர்திலெவ்சுகி முகில்s[3]
- எதிர்காலக் TDRS- வகைத் தொடர்பாடலுக்கான செயற்கைக்கோள்கள் L2 புள்ளிச் செயற்கைக்கோள்களுக்கும் நிலாவின் பகுதிகளுக்குமானவையாக அமைய கூடுதல் வாய்ப்புள்ளது.[4][5]
கடந்த கால ஆய்கலங்கள்
[தொகு]- கித்தேன் விண்கலந்தான், வழக்கமான வட்டணை நுட்பங்களோடு ஒப்பிடும்போது, மிகக் குறைந்த எரிபொருள் செலவில் முதன்முதலில் L4, L5 புள்ளிகளைக் கடந்து சென்ற தாழ் ஆற்றல் தடவழி நிலா வட்டணையில் இயங்கிய விண்கலமாகும். கித்தேன் அந்த இலாகிரேஞ்சியப் புள்ளிகளில் தூசி அடர்த்தி ஏதும் உயர்ந்ததாக கானவில்லை.[6]
முன்மொழிந்த பொருட்கள்
[தொகு]- தேட்ட வாயில் நிலைமேடை
- முனைவர் ஜெரால்டு கே. ஒ'நீல் தனது The High Frontier: Human Colonies in Space எனும் 1976 ஆண்டைய நூலில் L5 புள்ளியில் மாபெரும் விண்வெளித் தீவு ஒன்று நிறுவப்படுவதாக முன்மொழிந்தார் . இந்த L5 சமூகம் தன் சூரியமின் செயற்கைக்கோள்களுக்காகப் பாரிய நிலாப் பொருளை மாற்றுகிறது . பல புனைவுப் புதினங்கள், குறிப்பாக குண்டம் தொடர்கள், L5 புள்ளி க் குடியேற்றங்களைக் கற்பனை செய்துள்ள.
சூரியன்–வெள்ளி நிலைவைப்புப் புள்ளிகள்
[தொகு]L4
[தொகு]சூரியன்–செவ்வாய் நிலைவைப்புப் புள்ளிகள்
[தொகு]சூரியன்–செவ்வாய் L4, L5 நிலைவைப்புப் புள்ளிகளில் உள்ள சிறுகோள்கள் சிலவேளைகளில் செவ்வாய் திரோயன்கள், (with a lower-case t, as "Trojan asteroid" was originally defined as a term for Lagrangian asteroids of Jupiter). இவை செவ்வாய் இலாகிரேஞ்சிய சிறுகோள்கள் எனப்படுகின்றன.
L4
[தொகு]L5
[தொகு]- 5261 யுரேக்கா
- (101429) 1998 VF31
- (311999) 2007 NS2
- (385250) 2001 DH47, 2001 FG24, 2001 FR127 ( இலாகிரேஞ்சிய சிறுகோள்களாக உறுதிபடுத்தப்படவில்லை)
தகவல்: சிறுகோள் மையம் [1]
சூரியன்–சீரெசு நிலை வைப்புப் புள்ளிகள்
[தொகு]சூரியன்–வியாழன் நிலைவைப்புப் புள்ளிகள்
[தொகு]சூரியன்–வியாழன் L4, L5 நிலைவைப்புப் புள்ளிகளில் உள்ள சிறுகோள்கள் வியாழன் திரோயன் சிறுகோள்கள் or அல்லது சுருக்கமாக திரோயன் சிறுகோள்கள் எனப்படுகின்றன.
L4
[தொகு]- [[வியாழன் திரோயன்களின் பட்டியல் (கிரேக்கக் குழாம்)| திரோயன் சிறுகோள்கள், கிரேக்கக் குழாம்]]
L5
[தொகு]- [[வியாழன் திரோயன்களின் (திரோயன் குழாம்) பட்டியல் |திரோயன் சிறுகோள்கள், திரோயன் குழாம்]]
திட்டமிடப்பட்டவை
[தொகு]காரிக்கோள்–டெத்திசு நிலை வைப்புப் புள்ளிகள்
[தொகு]L4
[தொகு]L5
[தொகு]காரிக்கோள்– தயோன் நிலைவைப்புப் புள்ளிகள்
[தொகு]L4
[தொகு]L5
[தொகு]- பாலிதியூசெசு : இது L5 புள்ளியைத் தலைப்பிரட்டை வடிவ வட்டணையில் சுற்றிவருகிறது.
சூரியன்–யுரேனசு நிலைவைப்புப் புள்ளிகள்
[தொகு]L3
[தொகு]- 83982 கிரேந்தர்: இது L3 புள்ளியைக் குதிரைக் குளம்பு வடிவ வட்டணையில் சுற்றிவருகிறது.
L4
[தொகு]சூரியன்–நெப்டியூன் நிலைவைப்புப் புள்ளிகள்
[தொகு]சூரியன்–நெப்டியூன் இலாகிரேஞ்சியப் புள்ளிகளாகிய L4, {{L5}வில் உள்ள சிறுகோள்கள் நெப்டியூன் திரோயன்கள் எனப்படுகின்றன(with a lower-case t, as "Trojan asteroid" was originally defined as a term for Lagrangian asteroids of Jupiter).
தகவல்கள்: சிறுகோள் மையம் [2]
L4
[தொகு]L5
[தொகு]திட்டங்களின் அட்டவணை
[தொகு]Color key:
Unflown or planned mission
Mission en route or in progress (including mission extensions)
Mission at Lagrangian po nt completed successfully (or partially successfully)
திட்டம் | இலாகிரேஞ்சியப் புள்ளி | முகமை | விவரிப்பு |
---|---|---|---|
International Sun–Earth Explorer 3 (ISEE-3) | Sun–Earth L1 | NASA | Launched in 1978, it was the first spacecraft to be put into orbit around a libration point, where it operated for four years in a halo orbit about the L1 Sun–Earth point. After the original mission ended, it was commanded to leave L1 in September 1982 in order to investigate comets and the Sun.[8] Now in a heliocentric orbit, an unsuccessful attempt to return to halo orbit was made in 2014 when it made a flyby of the Earth–Moon system.[9][10] |
Advanced Composition Explorer (ACE) | Sun–Earth L1 | NASA | Launched 1997. Has fuel to orbit near L1 until 2024. Operational as of 2019[update].[11] |
Deep Space Climate Observatory (DSCOVR) | Sun–Earth L1 | NASA | Launched on 11 February 2015. Planned successor of the Advanced Composition Explorer (ACE) satellite. |
LISA Pathfinder (LPF) | Sun–Earth L1 | ESA, NASA | Launched one day behind revised schedule (planned for the 100th anniversary of the publication of Einstein's General Theory of Relativity), on 3 December 2015. Arrived at L1 on 22 January 2016.[12] LISA Pathfinder was deactivated on 30 June 2017.[13] |
Solar and Heliospheric Observatory (SOHO) | Sun–Earth L1 | ESA, NASA | Orbiting near L1 since 1996. Operational as of 2020[update].[14] |
WIND | Sun–Earth L1 | NASA | Arrived at L1 in 2004 with fuel for 60 years. Operational as of 2019[update].[15] |
Wilkinson Microwave Anisotropy Probe (WMAP) | Sun–Earth L2 | NASA | Arrived at L2 in 2001. Mission ended 2010,[16] then sent to solar orbit outside L2.[17] |
Herschel Space Telescope | Sun–Earth L2 | ESA | Arrived at L2 July 2009. Ceased operation on 29 April 2013; will be moved to a heliocentric orbit.[18][19] |
Planck Space Observatory | Sun–Earth L2 | ESA | Arrived at L2 July 2009. Mission ended on 23 October 2013; Planck has been moved to a heliocentric parking orbit.[20] |
Chang'e 2 | Sun–Earth L2 | CNSA | Arrived in August 2011 after completing a lunar mission before departing en route to asteroid 4179 Toutatis in April 2012.[21] |
ARTEMIS mission extension of THEMIS | Earth–Moon L1 and L2 | NASA | Mission consists of two spacecraft, which were the first spacecraft to reach Earth–Moon Lagrangian points. Both moved through Earth–Moon Lagrangian points, and are now in lunar orbit.[22][23] |
WIND | Sun–Earth L2 | NASA | Arrived at L2 in November 2003 and departed April 2004. |
Gaia Space Observatory | Sun–Earth L2 | ESA | Launched 19 December 2013.[24] Operational as of 2020[update].[25] |
Chang'e 5-T1 Service Module | Earth–Moon L2 | CNSA | Launched on 23 October 2014, arrived at L2 halo orbit on 13 January 2015.[2] |
Queqiao | Earth–Moon L2 | CNSA | Launched on 21 May 2018, arrived at L2 halo orbit on June 14 for Chang'e 4 mission.[26] Queqiao is the first ever communication relay and radio astronomy satellite at operating its location.[27] |
Spektr-RG | Sun–Earth L2 | IKI RAN DLR |
Launched 13 July 2019. Roentgen and Gamma space observatory. Operational as of 2020.[28] |
James Webb Space Telescope (JWST) | Sun–Earth L2 | NASA, ESA, CSA | Launched on 25 December 2021, arrived at L2 point on 24 January 2022.Operational as of January 2022.[29] |
எதிர்வரும் முன்மொழிவுத் திட்டங்கள்
[தொகு]திட்டம் | இலாகிரேஞ்சியப் புள்ளி | முகமை | விவரிப்பு |
---|---|---|---|
"Lunar Far-Side Communication Satellites" | Earth–Moon L2 | NASA | Proposed in 1968 for communications on the far side of the Moon during the Apollo program, mainly to enable an Apollo landing on the far side—neither the satellites nor the landing were ever realized.[30] |
Space colonization and manufacturing | Earth–Moon L4 or L5 | — | First proposed in 1974 by Gerard K. O'Neill[31] and subsequently advocated by the L5 Society. |
EQUULEUS | Earth–Moon L2 | University of Tokyo, JAXA | 6U CubeSat, launch planned in 2021 as a secondary payload onboard SLS Artemis 1.[32] |
Euclid | Sun–Earth L2 | ESA, NASA | As of 2021, launch is planned for 2022.[33] |
Aditya-L1 | Sun–Earth L1 | ISRO | Launch planned for 2022; it will be going to a point 1.5 million kilometers away from Earth, from where it will observe the Sun constantly and study the solar corona, the region around the Sun's surface.[34] |
DESTINY+ | Earth–Moon L2 | JAXA | JAXA "Medium-Sized Focused Mission"; launch planned for 2024.[35] |
Exploration Gateway Platform | Earth–Moon L2[36] | NASA | Proposed in 2011.[37] |
Nancy Grace Roman Space Telescope (WFIRST) | Sun–Earth L2 | NASA, USDOE | Launch planned for 2025.[38] |
LiteBIRD | Sun–Earth L2[39] | JAXA, NASA | JAXA's next "Strategic Large Mission"; launch planned for 2028.[40] |
Interstellar Mapping and Acceleration Probe (IMAP) | Sun–Earth L1 | NASA | Planned for launch in early 2025. |
Space Weather Follow On - Lagrange 1 (SWFO-L1) | Sun–Earth L1 | NOAA | Planned for launch in early 2025 as a rideshare to IMAP. |
Planetary Transits and Oscillations of stars (PLATO) | Sun–Earth L2 | ESA | Planned for launch in 2026 for an initial six-year mission.[41] |
Space Infrared Telescope for Cosmology and Astrophysics (SPICA) |
Sun–Earth L2 | JAXA, ESA, SRON | As of 2015[update], awaiting approval from both Japanese and European side, launch proposed for 2032.[42] |
Advanced Telescope for High Energy Astrophysics (ATHENA) |
Sun–Earth L2 | ESA | Launch planned for 2031.[43] |
Spektr-M | Sun–Earth L2 | Roscosmos | Possible launch after 2030.[44] |
மேலும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "ISEE-3 is in Safe Mode". Space College. 25 September 2014. "The ground stations listening to ISEE-3 have not been able to obtain a signal since Tuesday the 16th"
- ↑ 2.0 2.1 "Chang'e 5 Test Mission Updates". Spaceflight 101. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Slíz-Balogh, Judith; Barta, András; Horváth, Gábor (11 November 2018). "Celestial mechanics and polarization optics of the Kordylewski dust cloud in the Earth–Moon Lagrange point L5 – I. Three-dimensional celestial mechanical modelling of dust cloud formation". Monthly Notices of the Royal Astronomical Society 480 (4): 5550–5559. doi:10.1093/mnras/sty2049. Bibcode: 2018MNRAS.480.5550S.
- ↑ Hornig, Andreas (2022-05-01). "TYCHO: Supporting Permanently Crewed Lunar Exploration with High-Speed Optical Communication from Everywhere". ESA.
- ↑ Hornig, Andreas (2013-10-06). "TYCHO mission to Earth-Moon libration point EML-4 @ IAC 2013". IAC2013.
- ↑ "Hiten", NSSDC.GSFC.NASA.gov.
- ↑ The first known Uranian Trojan and the frequency of temporary giant-planet co-orbitals: Mike Alexandersen, Brett Gladman, Sarah Greenstreet, J.J. Kavelaars, Jean-Marc Petit
- ↑ "Solar System Exploration: ISEE-3/ICE". NASA. Archived from the original on 2011-06-14. பார்க்கப்பட்ட நாள் 2010-09-28.
- ↑ Lakdawalla, Emily (October 3, 2008). "It's Alive!". The Planetary Science Weblog. Archived from the original on February 20, 2012. பார்க்கப்பட்ட நாள் January 11, 2022.
- ↑ Chang, Kenneth (August 8, 2014). "Rudderless Craft to Get Glimpse of Home Before Sinking Into Space's Depths". The New York Times. https://www.nytimes.com/2014/08/09/science/space/09zombie.html.
- ↑ "ACE MAG Spectrograms: 1 day starting 2019/3/15 (2019 074)". www.srl.caltech.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-02-12.
- ↑ "LISA Pathfinder factsheet". ESA. 11 June 2012. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012.
- ↑ "LISA Pathfinder Will Concludee Trailblazing Mission". ESA Science and Technology. ESA. 20 June 2017. பார்க்கப்பட்ட நாள் 17 August 2017.
- ↑ "The Very Latest SOHO Images". sohowww.nascom.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-02-12.
- ↑ Tran, Lina (2019-10-31). "25 Years of Science in the Solar Wind". NASA. பார்க்கப்பட்ட நாள் 2020-02-12.
- ↑ "WMAP Facts". NASA. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.
- ↑ http://map.gsfc.nasa.gov/news/events.html WMAP Ceases Communications
- ↑ "Herschel Factsheet". European Space Agency. 17 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-12.
- ↑ "Herschel space telescope finishes mission". BBC News. 29 April 2013. https://www.bbc.co.uk/news/science-environment-21934520.
- ↑ "Last command sent to ESA's Planck space telescope". European Space Agency. October 23, 2013. பார்க்கப்பட்ட நாள் October 23, 2013.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;auto
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Fox, Karen C. (25 March 2015). "First ARTEMIS Spacecraft Successfully Enters Lunar Orbit". The Sun-Earth Connection: Heliophysics. NASA. Archived from the original on 27 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Hendrix, Susan (25 March 2015). "Second ARTEMIS Spacecraft Successfully Enters Lunar Orbit". The Sun-Earth Connection: Heliophysics. NASA. Archived from the original on 3 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Worldwide launch schedule". Spaceflight Now. 27 November 2013. Archived from the original on 30 May 2010.
- ↑ "ESA Science & Technology - Fact Sheet". sci.esa.int. பார்க்கப்பட்ட நாள் 2020-02-12.
- ↑ Jones, Andrew (21 May 2018). "China launches Queqiao relay satellite to support Chang'e 4 lunar far side landing mission". GBTimes. Archived from the original on 22 May 2018. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ Xu, Luyuan (15 June 2018). "How China's lunar relay satellite arrived in its final orbit". The Planetary Society இம் மூலத்தில் இருந்து 17 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181017123833/http://www.planetary.org/blogs/guest-blogs/2018/20180615-queqiao-orbit-explainer.html.
- ↑ "Illustration of the Spektr-RG spacecraft". 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 25 December 2021.
- ↑ "James Webb Space Telescope lifts off on historic mission" (in en). BBC News. 25 December 2021. https://www.bbc.com/news/science-environment-59782057.
- ↑ Schmid, P.E. (July 28, 1967). "Lunar far-side communication satellites". NASA Goddard Space Flight Center. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
- ↑ O'Neill, Gerard K. (September 1974). "The Colonization of Space". Physics Today 27 (9): 32–40. doi:10.1063/1.3128863. Bibcode: 1974PhT....27i..32O.
- ↑ "Extended Tisserand graph and multiple lunar swing-by design with Sun perturbation" (PDF). JAXA. 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.
- ↑ "NASA Officially Joins ESA's 'Dark Universe' Mission". JPL/NASA. 24 January 2013. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013.
- ↑ Aravind, Indulekha (15 November 2014). "After Mars Mission, what is Isro planning next?".
- ↑ "DESTINYについて " (in ஜப்பானியம்). Archived from the original on 2015-10-07. பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
- ↑ "NASA teams evaluating ISS-built Exploration Platform roadmap". June 15, 2012.
- ↑ Bergin, Chris (December 2011). "Exploration Gateway Platform hosting Reusable Lunar Lander proposed". NASA Spaceflight.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05.
- ↑ "The Nancy Grace Roman Space Telescope". JPL. NASA. பார்க்கப்பட்ட நாள் 21 August 2021.
- ↑ Masahashi, Hazumi (1 September 2015). "LiteBIRD" (PDF). indico.cern. பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
- ↑ Montier, L. (10 July 2019). "LiteBIRD Overview" (PDF). IN2P3. பார்க்கப்பட்ட நாள் 21 August 2021.
- ↑ "ESA selects planet-hunting PLATO mission". ESA. 19 February 2014. பார்க்கப்பட்ட நாள் 25 April 2016.
- ↑ Shibai, Hiroshi (2014-12-31), SPICA (PDF), பார்க்கப்பட்ட நாள் 2015-02-24
- ↑ "ESA Science & Technology: Athena to study the hot and energetic Universe". ESA. 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
- ↑ "В РАН рассказали, когда состоится запуск космического телескопа "Спектр-М"". РИА Новости. 2019-06-29. பார்க்கப்பட்ட நாள் 2019-07-13.