இலந்தனம் மோனோசல்பைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலந்தனம் சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12031-30-0 | |
ChemSpider | 128947726 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
LaS | |
வாய்ப்பாட்டு எடை | 170.97 g·mol−1 |
தோற்றம் | தங்கநிறப் படிகங்கள் |
அடர்த்தி | 5.61 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,300 °C (4,170 °F; 2,570 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலந்தனம் மோனோசல்பைடு (Lanthanum monosulfide) என்பது LaS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]விகிதவியல் அளவில் தூய இலந்தனம் தனிமத்தையும் கந்தகத்தையும் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தி வினைபுரியச் செய்து இலந்தனம் மோனோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.
- La + S → LaS
இலந்தனம் சல்பைடுடன் இலந்தனத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் ஒடுக்க வினை நிகழ்ந்து இலந்தனம் மோனோசல்பைடு உருவாகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cater, E. D.; Lee, T. E.; Johnson, E. W.; Rauh, E. G.; Eick, H. A. (1965). "Vaporization, thermodynamics, and dissociation energy of lanthanum monosulfide". NIST. p. 2684. பார்க்கப்பட்ட நாள் 26 July 2024.
- ↑ "Lanthanum Monosulfide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 26 July 2024.
- ↑ Soviet Research on Complex and Coordination Compounds: Inorganic complexes (in ஆங்கிலம்). 1960. p. 579. பார்க்கப்பட்ட நாள் 26 July 2024.