இலண்டன் கலைவு விசை
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Argon_dimer_potential.png/300px-Argon_dimer_potential.png)
இலண்டன் கலைவு விசை (London dispersion force) அல்லது கலைவு விசை (Dispersion force)அல்லது இலண்டன் விசை (London force) அல்லது தூண்டிய இருமுனைவு–தூண்டிய இருமுனைவு விசை (Induced dipole–induced dipole force) என்பது அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையில் தொழிற்படும் விசையாகும்.[1] வந்தர்வால்சு விசையின் ஒரு பிரிவே இலண்டன் கலைவு விசை ஆகும். இங்கு இலண்டன் என்பது பிறிற்சு இலண்டன் என்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 32.