இலட்சத்தீவு காவல் துறை
Appearance
இலட்சத்தீவு காவல் துறை (Lakshadweep Police) என்பது இலட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதியின் சட்ட அமலாக்க அமைப்பு ஆகும்.
நிர்வாக அமைப்பு [தொகு]
இலட்சத்தீவு காவல் துறையானது உள்துறை அமைச்சகம் மற்றும் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறையின் தலைமை இயக்குனரின் தலைமையில் இயங்கி வருகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Organisation". Archived from the original on 2011-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-02-16.