இலங்கை முஸ்லிம் (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை முஸ்லிம் 1914ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- கே. கே. ஹமீத்
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் போக்கும் எழுத்து நடைகளும் 19ம் நூற்றாண்டு இசுலாமிய இதழ்களின் போக்கினை அடியொட்டியிருந்தது. இசுலாமிய கதைகள், கட்டுரைகள், இசுலாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள் ஆகியன இடம்பெற்றன.
ஆதாரம்
[தொகு]- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்