இலங்கை மீயுயர் நீதிமன்றம்
Appearance
இலங்கை மீயுயர் நீதிமன்றம் Supreme Court of Sri Lanka | |
---|---|
![]() நீதிமன்ற வளாகம் | |
நிறுவப்பட்டது | 1801 |
அமைவிடம் | புதுக்கடை, கொழும்பு |
குறிக்கோளுரை | "பொது மக்களின் நம்பிக்கைக்கும் பற்றுறுதிக்கும் ஊக்கமூட்டல்" "Inspire public trust and confidence" |
நியமன முறை | அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் இலங்கை சனாதிபதியினால் நியமனம் |
அதிகாரமளிப்பு | இலங்கையின் அரசியலமைப்பு |
நீதியரசர் பதவிக்காலம் | அகவை 65 வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | பிரதம நீதியரசர் உட்பட 6 - 10 |
வலைத்தளம் | இலங்கையின் மீயுயர் நீதிமன்றம் |
இலங்கையின் பிரதம நீதியரசர் | |
தற்போதைய | முருது பெர்னாண்டோ |
பதவியில் | 10 அக்டோபர் 2024 |
இலங்கை மீயுயர் நீதிமன்றம் (Supreme Court of Sri Lanka) என்பது இலங்கையின் உச்ச நீதிமன்றம் ஆகும். இலங்கையின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கு இந்த நீதிமன்றமே இறுதி மேன்முறையீட்டு அதிகாரவரம்பைக் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]இலங்கை மீயுயர் நீதிமன்றம் 1801 ஏப்ரல் 18 ஆம் நாள் பிரித்தானியரால் "மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க நிறுவப்பட்டது.[1][2]
அமைப்பு
[தொகு]மீயுயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர், மற்றும் ஆறு முதல் 10 வரையிலான நீதியரசர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இலங்கை சனாதிபதியின் (அரசுத்தலைவர்) பரிந்துரையின் பேரில் அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் இலங்கை சனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chapter X". Transition To British Administration 1796-1805. Lakdiva Books. Retrieved 23 சூன் 2011.
- ↑ இலங்கை மீயுயர் நீதிமன்றம்