உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் பாலியல் தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை உட்பட சட்டத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலை தடைசெய்துள்ள நாடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

இலங்கையில் பாலியல் தொழில் சட்டத்துக்குப் புறம்பானது. சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி பாலியல் தொழில் சகல நடவடிக்கைகளும் (குறிப்பாக உடல்பிடித்தல் ஊடான நடவடிக்கை) தடைசெய்யப்படுகின்றது.[1] இத்தொழில் அயல் நாடுகளில் உள்ளதை விட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஆயினும், சிறியளவில் பெண்கள், சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுதல், சில பாதுகாப்புப் படையிர் பாலியல் தொழிலாளர்களுடன் ஆணுறையணிந்து உறவு கொள்ளுதல், பெற்றோர்களே குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தல் என்பன குறிப்பிடத்தக்கன.[2]

இலங்கையில் சிறுவர் பாலியல் தொழில் குறிப்பிடத்தக்களவு சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளைப் பாலியல் நோக்கில் முறைகேடாக அணுகினால் அதற்கான தண்டனை 20 ஆண்டுகள் சிறை.[3] ஆயினும், 40,000 சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை குழந்தை உரிமை அமைப்புக்கள் தருகின்றன.[4][5][6][7][8] இந்த எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கலாம்.[9]

புள்ளி விபரம்

[தொகு]
சராசரி தாய் உடல் பிடிப்பு நிலையம், கொழும்பு. கொழும்பிலுள்ள உடல் பிடிப்பு நிலையங்கள் பாலியல் தொழிலின் ஒரு பகுதியாகச் செயற்படலாம்.[10]
  • இலங்கையில் ஒவ்வொரு நாளும் 80,000 ஆண்கள் பாலியல் தொழிலாளிகளைத் தேடிச் செல்கின்றனர்.[11]
  • இலங்கையில் கிட்டத்தட்ட 40,000 பாலியல் தொழிலாளிகள் காணப்படுகின்றனர்.[12]
  • ஒவ்வொரு நாளும் 100 குழந்தைகள் பாலியல் நோக்கில் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.[13]
  • பாலியல் தொழில் உள்ளிட்ட 30,000 க்கு மேற்பட்ட குழந்தை பாலியல் வன்முறை நிகழ்வுகள் காவல்துறையிடம் பதிவாகியுள்ளன.[14]
  • 10,000 – 15,000 சிறுவர்கள் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்டுள்ளனர்.[15]
  • விலை மகளிர் விடுதிகளில் 6 தொடக்கம் 14 வயதுடைய 100,000 குழந்தை பாலியல் தொழிலாளிகள் காணப்படுகின்றனர்.[16][17]

உசாத்துணை

[தொகு]
  1. "Sri Lanka Massage Centers". பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  2. "Country Report on Human Rights Practices in Sri Lanka". State.gov. 2008-03-11. பார்க்கப்பட்ட நாள் 2010-03-31.
  3. "UN targets Lanka child sex trade". பிபிசி. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5197648.stm. பார்த்த நாள்: 2012-04-10. 
  4. "40,000 child prostitutes in Sri Lanka, says Child Rights Group". Tamil Eelam. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18470. பார்த்த நாள்: 2012-04-10. 
  5. "Sex tourists prey on Sri Lanka's children: Beach resorts are hunting-grounds for European child abusers and pornographic video makers. Tim McGirk reports from Colombo". The Independent. http://www.independent.co.uk/news/world/sex-tourists-prey-on-sri-lankas-children-beach-resorts-are-huntinggrounds-for-european-child-abusers-and-pornographic-video-makers-tim-mcgirk-reports-from-colombo-1407820.html. பார்த்த நாள்: 2012-04-10. 
  6. "Sri Lanka to eliminate child sex tourism". Shanghai Daily. http://english.peopledaily.com.cn/200509/21/eng20050921_209917.html. பார்த்த நாள்: 2012-04-10. 
  7. "Child sex tourism spreading in Asia". CNN இம் மூலத்தில் இருந்து 2008-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081010230613/http://archives.cnn.com/2000/TRAVEL/NEWS/08/25/childsex.tourism.ap/index.html. பார்த்த நாள்: 2012-04-10. 
  8. "Child exploitation not new to stricken region". CNN. http://edition.cnn.com/2005/US/01/05/child.exploitation/index.html. பார்த்த நாள்: 2012-04-10. 
  9. "Sri Lanka: hotbed for sexual exploitation of children". Tamil Eelam இம் மூலத்தில் இருந்து 2011-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111025094645/http://www.tamileelamnews.com/cgi-bin/news/exec/view.cgi/3/2781. பார்த்த நாள்: 2012-04-10. 
  10. "Legalizing Prostitution in Sri Lanka , Pros & Cons".
  11. 80,000 Lankan men go to prostitutes every day[தொடர்பிழந்த இணைப்பு]
  12. 80,000 Lankan men go to prostitutes every day[தொடர்பிழந்த இணைப்பு]
  13. '100 kids abused daily' in Sri Lanka
  14. "Sri Lanka: hotbed for sexual exploitation of children". Archived from the original on 2011-10-25. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
  15. "Faces of exploitation" (PDF). Archived from the original (PDF) on 2011-10-30. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
  16. "Sex Tourism of Children". Archived from the original on 2011-10-25. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
  17. "Sri Lanka urged to tackle child trafficking". Archived from the original on 2007-04-20. பார்க்கப்பட்ட நாள் 2007-04-20.