இலங்கா ஜோதி (சிற்றிதழ்)
Appearance
இலங்கா ஜோதி இலங்கை கொழும்பிலிருந்து மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.
செய்திகள், செய்திஆய்வுகள், கட்டுரைகள், கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |