இலக்கிய மண்டபம்
Appearance
இலக்கிய மண்டபம் Literary Hall | |
---|---|
இலக்கிய மண்டபம்
| |
அமைவிடம்: | ரோம்னி, மேற்கு வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா |
ஆள்கூறு: | 39°20′32″N 78°45′23″W / 39.34222°N 78.75639°W |
பரப்பளவு: | 0.40எக் |
கட்டியது: | 1869–70 |
கட்டிடக்கலைப் பாணி(கள்): |
கிரேக்க மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை, விக்டோரியக் கட்டிடக்கலை |
வகை [[|]]: | மே 29, 1979[1] |
இலக்கிய மண்டபம் ( Literary Hall ) என்பது 19 ம் நுற்றாண்டின் அரைப்பகுதியில் உருவான ஒரு நூலகம், தற்போது இது அருங்காட்சியகமாக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் ரோம்னி நகரில் அமைந்துள்ளது. இது ரோமனி இலக்கிய அமைப்பால் 1869ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 1979 மே 29 இல் புதுப்பிக்கப்பட்டது.
தோற்றமைப்பு
[தொகு]இது 0.40 எக்டேர் நிலப்பரப்பில் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 820.30 அடி (250.03 மீ) உயரத்தில் உள்ளது.
ரோமனி இலக்கிய அமைப்பு
[தொகு]ரோமனி இலக்கிய அமைப்பு 1819 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ம் நாள் உருவாக்கப்பட்டது. இக் குழுவின் நோக்கமானது மக்களுக்கு உரிய முறையில் இலக்கியம், அறிவியல் மற்றும் கல்வி போன்ற துறைகளில் முன்னேற்றத்தை கொடுப்பது. இக் குழுவின் ஒரு திட்டமே இலக்கிய மண்டபம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.