இரெட்டிலி ஆறு
Appearance
இரெட்டிலி ஆறு Retili River | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இராசத்தான் |
மாவட்டம் | பரான், இராசத்தான் |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | அந்தேரி ஆறு |
⁃ அமைவு | கணேசுபுரா, சிப்பாபரோது |
⁃ ஆள்கூறுகள் | 24°40′33″N 76°47′02″E / 24.6757°N 76.7838°E |
இரெட்டிலி ஆறு (Retili River) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பாயும் ஓர் ஆறாகும். மத்தியப் பிரதேசத்தின் கோபால்கர் கிராமத்திற்கு அருகில் உற்பத்தியாகி இராசத்தானின் பாரா மாவட்டத்தில் பாய்கிறது. கணேசுபுரா கிராமத்திற்கு (சிபா பரோட்டு) அருகில் அந்தேரி நதியில் இணைகிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MP-Rajasthan border पर पार्वती नदी उफान पर--मध्य प्रदेश की सीमा के गांव सुंडा में पार्वती नदी के उफान के बीच फंसे 350 ग्रामीण". Retrieved 2023-11-03.
- ↑ "Heavvy Risk Taken By People To Cross The River Pul, - जान जोखिम में डालकर कर रहे हैं पुलिया पार ,ग्रामीणों ने की पुलिया की ऊंचाई बढ़ाने की मांग | Patrika News". 2019-12-08. Archived from the original on 2019-12-08. Retrieved 2023-11-04.