உள்ளடக்கத்துக்குச் செல்

இருமெத்தில் கார்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருமெத்தில் கார்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைமெத்தில் (1R,2S,3R,4S)-பைசைக்ளோ[2.2.1]எப்ட்-5-யீன்-2,3-டைகார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
இருமெத்தில் சிசு-5-நார்போர்னீன்-2,3-இருகார்பாக்சிலேட்டு ; இருமேலோன்
இனங்காட்டிகள்
39589-98-5 Y
ChemSpider 10430159
InChI
  • InChI=1S/C11H14O4/c1-14-10(12)8-6-3-4-7(5-6)9(8)11(13)15-2/h3-4,6-9H,5H2,1-2H3/t6-,7+,8-,9+
    Key: VGQLNJWOULYVFV-SPJNRGJMSA-N
  • InChI=1/C11H14O4/c1-14-10(12)8-6-3-4-7(5-6)9(8)11(13)15-2/h3-4,6-9H,5H2,1-2H3/t6-,7+,8-,9+
    Key: VGQLNJWOULYVFV-SPJNRGJMBT
யேமல் -3D படிமங்கள் Image
  • O=C(OC)[C@@H]2[C@H](C(=O)OC)[C@H]\1C[C@@H]2/C=C/1
UNII BN2PH0TQOD Y
பண்புகள்
C11H14O4
வாய்ப்பாட்டு எடை 210.23 g·mol−1
அடர்த்தி 1.4852 கி/செ.மீ3[1]
உருகுநிலை 38 °C (100 °F; 311 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


இருமெத்தில் கார்பேட்டு (Dimethyl carbate) என்பது C11H14O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் ஒரு பூச்சி விரட்டி[2] வகையைச் சேர்ந்ததாகும். இருமெத்தில் மேலியேட்டு மற்றும் வளையபெண்டாடையீன்[3] ஆகியன டையீல்சு – ஆல்டர் வினையில் ஈடுபட்டு இருமெத்தில் கார்பேட்டு உருவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Merck Index, 11th Edition, 3230
  2. "Dimethyl carbate". AlanWood.net.
  3. Inukai, Takashi; Kojima, Takeshi (1966). "Aluminum chloride catalyzed diene condensation. II. Stronger adherence to the Alder endo rule". Journal of Organic Chemistry 31: 2032–2033. doi:10.1021/jo01344a543. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமெத்தில்_கார்பேட்டு&oldid=2061459" இலிருந்து மீள்விக்கப்பட்டது