இருமுனை கோட்டுரு
Appearance
இருமுனை கோட்டுரு | |
---|---|
முனைகள் | 2 |
விளிம்பு | |
விட்டம் | 1 (for ) |
நிற எண் | 2 |
நிறச் சுட்டெண் | |
இயல்புகள் | இணைப்புள்ள கோட்டுரு () சமதளப்படுத்தக்கூடிய கோட்டுரு |
கோட்டுருவியலில் இருமுனை கோட்டுரு (dipole graph, dipole, bond graph) என்பது ஒரு பல்கோட்டுரு. இப்பல்கோட்டுருவில் இரு முனைகள் மட்டுமே இருக்கும். அவ்விரு முனைகளும் பல இணை விளிம்புகளால் இணைக்கப்பட்டிருக்கும். n விளிம்புகள் கொண்ட இருமுனை கோட்டுருவானது "n-வரிசை இருமுனை கோட்டுரு" என அழைக்கப்படும். இதன் குறியீடு Dn. n-வரிசை இருமுனை கோட்டுருவானது சுழற்சி கோட்டுரு Cn இன் இரட்டையாக இருக்கும்..
மேற்கோள்கள்
[தொகு]- Weisstein, Eric W., "Dipole Graph", MathWorld.
- Jonathan L. Gross and Jay Yellen, 2006. Graph Theory and Its Applications, 2nd Ed., p. 17. Chapman & Hall/CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58488-505-X
- Sunada T., Topological Crystallography, With a View Towards Discrete Geometric Analysis, Springer, 2013, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-431-54176-9 (Print) 978-4-431-54177-6 (Online)