இருமக்னீசியம் பாசுபேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மக்னீசியம் ஐதரசன் பாசுபேட்டு; மக்னீசியம் பாசுபேட்டு இருகாரம்
| |
இனங்காட்டிகள் | |
7757-86-0 7782-75-4 (முந்நீரேற்று) | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
HMgO4P | |
வாய்ப்பாட்டு எடை | 120.28 g·mol−1 |
அடர்த்தி | 2.13 கி/செ.மீ3 முந்நீரேற்று |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R36, R37, R38 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருமக்னீசியம் பாசுபேட்டு (Dimagnesium phosphate) என்பது MgHPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட, பாசுபாரிக் அமிலத்தினுடைய மக்னீசியம் அமில உப்பு வகையைச் சேர்ந்த ஒரு சேர்மமாகும். மக்னீசியம் ஆக்சைடும் பாசுபாரிக் அமிலமும் விகிதவியல் அளவுகளில் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
MgO + H3PO4 → MgHPO4 + H2O.
உணவுக் கூட்டுப் பொருள்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய எண் இ343 (E343) [1] வழங்கப்பட்டுள்ள சேர்மங்களில் இருமக்னீசியம் பாசுபேட்டும் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ relevant part of the German “Zusatzstoff-Zulassungsverordnung பரணிடப்பட்டது 2012-05-18 at the வந்தவழி இயந்திரம்”, the official German implementation of the respective regulation of the European Union