இருக்குவேளன்
Appearance
இருக்குவேளன் (பொ.பி. 435-465) என்பவன் கொடும்பாளூர் நகரை களப்பிரர் காலத்தில் அரசாணட இருக்குவேள் அரசர்கள் வம்சத்துள் ஒருவன். இந்த இருக்குவேள் அரசர்கள் பற்றிய மூவர் கோவில் சாசனம் ஒன்று கிடைத்துள்ளது. இதில் ஆரம்ப மற்றும் முடிவுப்பகுதிகள் சிதைந்துள்ளதால் இவனுடைய பெயரும் இவன் முன்னோர் பெயரும் தெரியவில்லை.[1] களப்பிரர் காலத்தில் அவர்களுக்கு அடங்கிய பாண்டியர் வம்சத்தவர் களப்பிரருக்கு எதிராக சுதந்திரம் பெற எண்ணி களப்பிரர் மீது போர் தொடுத்தனர். அந்த படையை இவன் முறியடித்தான்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Annual Report Epigraphy, Madras, 1907-1908
- ↑ களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.