இரிச்சர்டு மாசே
இரிச்சர்டு மாசே (Richard Massey) 1977 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார். இயற்பியல் அறிஞரான இவர் குயின் மேரியின் இலக்கணப் பள்ளியில் பயின்றார். தர்காம் பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் இயற்பியலிலும் பட்டம் பெற்றார். ]].[1] மேலும் 2003 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார். .[2]தற்போது தர்காம் பல்கலைக்கழகத்தில் அண்டவியல் நிறுவனத்தில் கணினி அண்டவியல் நிறுவனத்தில்பணியாற்றி வருகிறார். .[3] . இதற்கு முன்னர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் அரசு வானியல் கழக வானியற்பியலில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றினார்.[4] மேலும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தின் சிறந்த மேம்பட்ட ஆய்வு அறிஞராகவும் திகழ்ந்தார்.[5]
மாசே கரும்பொருள் ஆய்வில் ஈடுபட்டு, கருந்துளைகளின் மோதல் நடத்தையை முதலில் முப்பரிமான வரைப்படம் வரைந்து பெயர்பெற்ற அறிஞராக திகழ்கிறார். .[6][7] இவருக்கு 2011 ஆம் ஆண்டு பிலிப் இலீவர்குல்மே பரிசு வானியல் ,வானியிற்பியல் துறைக்காக வழங்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு பிபிசி யின் ஆரிசன் ஆவணம் ”புடவி எவ்வளவு பெரியது” உட்பட பல தொலைக் காட்சி ஆவணங்களிலும் இணையத்திலும் பங்கேற்று இருக்கிறார். [8] and online.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Massey, Richard. "CV: Dr. Richard Massey". community.dur.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ Massey, Richard. "CV: Dr. Richard Massey". community.dur.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 7 May 2018.
- ↑ "Dr R Massey - Durham University". பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
- ↑ "Caltech Astronomy".
- ↑ "IfA People". பார்க்கப்பட்ட நாள் 2009-02-21.
- ↑ BBC News Cosmic crash unmasks dark matter
- ↑ BBC News on research on Pandora Galaxy Cluster
- ↑ IMDb
- ↑ Apple Science Profiles
- ↑ "Advancing through a decade". BBC News. 31 December 2009. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/8435246.stm.