இரா. பட்டணம்
Appearance
இரா.பட்டினம்
R.Pattanam ஆலாத்தூர் பட்டினம் | |
---|---|
கிராமப் பஞ்சாயத்து | |
ஆள்கூறுகள்: 11°28′19″N 78°12′39″E / 11.47197°N 78.210889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 9,200 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | www.rpattanam.com |
இரா. பட்டணம் ( R. Pattanam) என்பது இந்திய நாட்டின் தமிழ் நாடு மாநிலத்திலுள்ள நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கிராமமாகும்[1]. 9200 பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள இந்த ஊர் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
குறைவான மழை அளவினை பெற்றுள்ள இந்த ஊர் ஆழ்துளை கிணற்று பாசனம், சொட்டு நீர் பாசனம் போன்ற நவீன விவசாய உத்திகளை சிறந்த முறையில் விவசாயம் மேற்கொள்ளபடுகிறது. மணிலா,மக்காசோளம்,மஞ்சள்,மரவள்ளி கிழங்கு போன்றவை இங்கு பயிரிடப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tamil Nadu website". tnmaps.tn.nic.in. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-31.