உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. ந. மல்கோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் நரேன் மல்கோத்ரா
இந்திய ரிசர்வ் வங்கியின் 17ஆவது ஆளுநர்
பதவியில்
4 பெப்ரவரி 1985 (1985-02-04) – 22 திசம்பர் 1990 (1990-12-22)
முன்னையவர்அமித்வ் கோசு
பின்னவர்ச. வெங்கிடரமணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1926 (1926)
இறப்பு29 ஏப்ரல் 1997(1997-04-29) (அகவை 70–71)
தேசியம்இந்தியர்
துணைவர்அன்னா ராஜம் மல்கோத்ரா
கையெழுத்து

இராம் நரேன் மல்கோத்ரா[1] (Ram Nrain Malhotra) என்பவர் பிரபலமாக ஆர். என். மல்கோத்ரா (R. N. Malhotra, பிறப்பு 1926[2]; இறப்பு 29 ஏப்ரல் 1997[3][4]) அறியப்படுகிறார். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் பதினேழாவது ஆளுநராக 4 பிப்ரவரி 1985 முதல் 22 திசம்பர் 1990 வரை பணியாற்றினார்.[5][6][7][8]

மல்கோத்ரா இந்திய ஆட்சிப் பணி உறுப்பினராக இருந்தார். இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நிதிச் செயலாளராகவும், பன்னாட்டு நாணய நிதியத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பதவிக்காலத்தில், 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1986ஆம் ஆண்டு 50 ரூபாய் நோட்டில் இவர் கையெழுத்திட்டார். 1990ஆம் ஆண்டில் இவர் பத்ம பூசண் விருதைப் பெற்றார்.[5]

மல்கோத்ராவின் மனைவி அன்னா ராஜம் மல்கோத்ரா இவர் இந்திய நிர்வாக சேவை முதல் பெண் உறுப்பினராக இருந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 மே 2014. pp. 94–117. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச்சு 2016.
  2. Service, International Publications (1983-01-01). International Who's Who, 1983-84 (in ஆங்கிலம்). Europa Publications Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780905118864.
  3. R N Malhotra Press Institute of India, 1997
  4. "Archived copy". Archived from the original on 31 December 2003. பார்க்கப்பட்ட நாள் 26 May 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. 5.0 5.1 "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. pp. 94–117. Archived from the original (PDF) on 15 November 2016. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
  6. R N Malhotra Press Institute of India, 1997
  7. "Archived copy". Archived from the original on 31 December 2003. பார்க்கப்பட்ட நாள் 26 May 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "List of Governors". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 2006-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._ந._மல்கோத்ரா&oldid=4041696" இலிருந்து மீள்விக்கப்பட்டது