உள்ளடக்கத்துக்குச் செல்

இராய்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராய்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 35
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்உத்தர தினஜ்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்198,780
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கிருசுண கல்யாணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இராய்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Raiganj Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வேட்பாளர்[2] கட்சி
1971 ராமேந்திர நாத் தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 ககேந்திர நாத் சின்கா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982 திபேந்திர பர்மன் இந்திய தேசிய காங்கிரசு
1987 ககேந்திர நாத் சின்கா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1991
1996 திலீப் குமார் தாசு இந்திய தேசிய காங்கிரசு
2001 சித்தரஞ்சன் ராய்
2006
2011 மோகித் சென்குப்தா
2016
2021 கிருசுண கல்யாணி பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:இராய்கஞ்ச் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கிருஷ்ண கல்யாணி 79775 49.44%
திரிணாமுல் காங்கிரசு அகர்வால் கனையா லால் 59027 36.58%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 161347
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raiganj Assembly constituency". chanakyya.com. Retrieved 2025-04-05.
  2. "Raiganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-04-05.
  3. "Raiganj Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-04-05.