இராம் சேவாக் யாதவ்
Appearance
இராம் சேவாக் யாதவ் | |
---|---|
இந்திய அஞ்சல் தலையில் யாதவ் | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1957-1971 | |
முன்னையவர் | மோகன்லால் சேக்சனா |
பின்னவர் | இருத்ர பிரதாப் சிங் |
தொகுதி | பாராபங்கி (நாடாளுமன்ற தொகுதி), உத்தரப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சூலை 1926 |
அரசியல் கட்சி | சம்யுக்தா சோசியலிஸ்ட் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சோசியலிஸ்ட் கட்சி (இந்தியா) |
மூலம்: [1] |
இராம் சேவக் யாதவ் (Ram Sewak Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் பராபங்கியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "General Elections, India, 1957– Constituency Wise Detailed Results" (PDF). Election Commission. Archived from the original (PDF) on 20 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1962– Constituency Wise Detailed Results" (PDF). Election Commission. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1967 – Constituency Wise Detailed Results" (PDF). Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.